மின்சார வாரியத்தின் பராமரிப்புப் பணிகளுக்காக நாளை (ஜூன் 11, 2026) கோயம்புத்தூர், அரியலூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தற்காலிகமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.